தேசிய கூட்டுறவு வங்கி
Appearance
தேசிய கூட்டுறவு வங்கி என்பது 1978 ஆம் ஆண்டின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு வங்கிச் சட்டத்தால் ( 95-351) உருவாக்கப்பட்ட கூட்டுறவு வங்கியாகும். 2015 ஆம் ஆண்டின் இறுதியில் $ 2.2 பில்லியன்களைக் கொண்டு, முதன்மை மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வணிக வங்கி சேவைகளை வழங்குகிறது. தேசிய அளவில் பல கிளைகளை கொண்டுள்ளது. [1]
தேசிய கூட்டுறவு வங்கி இலாபமற்ற சமூக வளா்ச்சி நிதி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Locations and hours". Archived from the original on 2017-03-30. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.